YOGA யோககலை

யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும்பெரும் கலை. இக்கலை இன்று சைவ சமய சாத்திரங்களில் நுணுக்கமாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. யோகத்தை சிவயோகம் என்பதும், இது சிவனார் மக்களுக்கு உபதேசித்துக் கொடுத்த கலை. உலகிலே முதன் முதலாக யோகக் கலையைக் கண்டவர்கள் சிவனை வழிபடும் சிவனெறியாளர்களே. யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும். உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும், வலிமை பெறவும், மிகவும் நியமத்துடன் பயபக்தியுடன் நெறி பிறழாது பயிற்சி செய்ய வேண்டும்

Tuesday, June 26, 2018

internationalyogafestival

http://www.internationalyogafestival.org/



Posted by MOOLIGAIMARUTHUVAM at 8:21 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Total Pageviews

About Me

My photo
View my complete profile

Blog Archive

  • ▼  2018 (1)
    • ▼  June (1)
      • internationalyogafestival
  • ►  2013 (2)
    • ►  August (1)
    • ►  July (1)
Picture Window theme. Powered by Blogger.